×

சென்னையில் கார்னோடியா சோதனைச் சாவடியில் லாரியில் போதைப் பொருள்களை கடத்திய 3 பேர் கைது

சென்னை: சென்னையில் கார்னோடியா சோதனைச் சாவடியில் லாரியில் போதைப் பொருள்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டார். ஒன்றிய அரசின் போதை கட்டுப்பாட்டு பரிவான என்.சி.பி. அதிகாரிகளின் சோதனையில் போதை மருந்து கடத்தியது தெரியவந்தது. ஒரு லாரியில் தேயிலைப் பாக்கெட்டகளில் மொதாம்ஃபெட்டமின் என்ற கொடிய போதை மருந்தை நிரப்பி கடத்தியது அம்பலமானது.


Tags : Carnodia checkpoint ,Chennai , In Chennai, lorry, drug, kidnapping, 3 people arrested
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...